கும்டா
கும்டா
ಕುಮಟಾ | |
---|---|
ஆள்கூறுகள்: 14°25′N 74°24′E / 14.42°N 74.4°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பகுதி | கடலோர கர்நாடகம் |
மாவட்டம் | வடகன்னட மாவட்டம் |
அரசு | |
• வகை | இந்திய தேசிய காங்கிரசு |
• சட்டமன்ற உறுப்பினர் | சாரதா மோகன் ஷெட்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.34 km2 (5.92 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | ஒன்பதாவது |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,45,826 |
• தரவரிசை | 2nd |
• அடர்த்தி | 1,957.2/km2 (5,069/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
• உள்ளூர் | கொங்கணி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 581 343 |
தொலைபேசிக் குறியீடு | +91-(0)8386 |
வாகனப் பதிவு | KA-47 |
மக்களவைத் தேர்தல் தொகுதி | உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி |
தட்பவெப்ப நிலை | Mansoon (கோப்பென்) |
இணையதளம் | www |
குமட்டா, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடகன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இதே பெயரிலுள்ள வட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1] இங்கிருந்து 142 கி.மீ தொலைவு சென்றால் மட்காவ் என்ற நகரத்தையும், 58 கி.மீ தொலைவு சென்றால் பட்கல் என்ற நகரத்தையும் அடையலாம். மும்பைக்கும் மங்களூருக்கும் இடையேயான கொங்கண் இருப்புப்பாதையில் உள்ள முக்கிய நிலையங்களில் இந்த ஊரின் தொடர்வண்டி நிலையமும் ஒன்று.
போக்குவரத்து
[தொகு]சாலைவழி
[தொகு]கர்நாடக அரசுப் பேருந்துகள் இங்கிருந்து கர்நாடகத்தின் மற்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 17ன் வழியாக சென்றால் மும்பை, பன்வேல், இரத்தினகிரி, மட்காவ், கார்வார், பட்கல், குந்தாபுரா (கர்நாடகம்), உடுப்பி, மங்களூர், இடப்பள்ளி ஆகிய ஊர்களை சென்றடையலாம்.
இருப்புவழி
[தொகு]இங்கிருந்து தொடர்வண்டி மூலமாக தில்லி, மும்பை, அகமதாபாத், மங்களூர், திருவனந்தபுரம், மட்காவ், போபால், கார்வார், மங்களூர், பெங்களூர், மைசூர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களை சென்றடையலாம்..
அமைவிடம்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.