கோகர்ணம்
Appearance
கோகர்ணா | |
அமைவிடம் | 14°33′11″N 74°19′21″E / 14.553013°N 74.322510°E |
நாடு | இந்தியா |
பகுதி | துளு நாடு |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | வட கன்னட மாவட்டம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | கோகர்ணா |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
68.23 சதுர கிலோமீட்டர்கள் (26.34 sq mi) • 39 மீட்டர்கள் (128 அடி) |
குறிப்புகள்
|
கோகர்ணா (Gokarna) (ಗೋಕರ್ಣ) இந்தியாவின் கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரம் ஆகும்.
இவ்வூரின் சிறப்பு
[தொகு]கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மஹாபலேஸ்வரர் திருக்கோயிலில் சிவலிங்கம் பாக்க அளவில் சிறியதாக உள்ளது. இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு வழிபடலாம்.[1]
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- திருக்கோகர்ணம் (கோகர்ணா) கோயில் ஸ்தல வரலாறு பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- திருமுறைத்தலங்கள் திருக்கோகர்ணம்
- திருமுறைத்தலங்கள்
- கோகர்ணா படங்கள்