கொண்டலாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொண்டை வலத்தி
Upupa epops 1 Luc Viatour.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: Upupidae
Leach, 1820
பேரினம்: Upupa
L, 1758
இனம்: U. epops
இருசொற் பெயரீடு
Upupa epops
L, 1758
Upupa distribution.png
Approximate range.
    nesting     resident (all year)     wintering
Upupa epops

கொண்டலாத்தி (Upupa epops) ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் காணப்படும் வண்ணமிகு பறவை. இதன் கிரீடம் போன்ற இறகுத்தலை இதனை எளிதில் அடையாளம் காட்டும். பழுப்பு நிற உடலும் பளிச்சென்ற கருப்பு-வெள்ளை இறகுகளும் கீழ்நோக்கி வளைந்த அலகும் கொண்டது இப்பறவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Upupa epops". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 16 மார்ச் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டலாத்தி&oldid=2676922" இருந்து மீள்விக்கப்பட்டது