ஏந்தியுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏந்தியுரு
ஏந்தியுரு: முன்புறத்தோற்றம்(A), கீழ்புறத்தோற்றம்(B).
விளக்கங்கள்
முன்னோடிஇரண்டாம் கிளை வளைவு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்stapes
MeSHD013199
TA98A15.3.02.033
TA2895
FMA52751
Anatomical terms of bone

ஏந்தியுரு (stapes) என்பது என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.

அமைப்பு[தொகு]

ஒரு 10-சென்ட் ஐரோ நாணயத்துடன் ஏந்தியுறு எலும்பின் அளவை ஒப்பிடுதல்.

ஏந்தியுறு அங்கவடி வடிவம் கொண்டது. செவிப்புலச்சிற்றெலும்புகளில் சிறிய எலும்பான இது மனித உடலில் உள்ள எலும்புகளில் மிகவும் சிறிய மற்றும் பருமன் குறைவான எலும்பாகும். ஒலி அலைகளின் அதிர்வுகளை வெளிப்புறம் உள்ள பட்டையுரு மூலம் பெற்று உட்புறச்செவியில் உள்ள ஒலி வாங்கிகளுக்கு அனுப்புகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
  2. Àwengen, DF; Nishihara, S; Kurokawa, H; Goode, RL (April 1995). "Measurements of the stapes superstructure.". The Annals of Otology, Rhinology, and Laryngology 104 (4 Pt 1): 311–6. doi:10.1177/000348949510400411. பப்மெட்:7717624. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏந்தியுரு&oldid=3661887" இலிருந்து மீள்விக்கப்பட்டது