செவிப்புலச்சிற்றெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவிப்புலச்சிற்றெலும்பு
செவிப்புலச்சிற்றெலும்புகள்: சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Ossicula auditus,
ossicula auditoria
MeSHD004429
TA98A02.1.17.001
TA2880
FMA52750
Anatomical terms of bone

செவிப்புலச்சிற்றெலும்புகள் (ஆங்கிலம்:Ossicles) என்பவை நடு செவியின் அறையில் உள்ள சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு ஆகிய மூன்று சிற்றெலும்புகளாகும்.[1]

அமைப்பு[தொகு]

செவிப்புலச்சிற்றெலும்புகள் அமைப்பு

செவிப்புலச்சிற்றெலும்புகள் என்பவை நடு செவியின் அறையில் உள்ள மூன்று சிற்றெலும்புகளாகும். அவைகள் முறையே சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு ஆகும்.செவிப்புலச்சிற்றெலும்புகள் மனித உடலில் அமைந்த மிகச்சிறிய எலும்புகள் ஆகும். பல்வேறுபட்ட ஒலி அலைகளைப்பெற்று உட்செவியில் உள்ள ஒலிவாங்கிக்கு அனுப்புகிறது.[2] செவிப்புலச்சிற்றெலும்புகள் குறைபாடு அல்லது பாதிப்பு ஏற்பட்டால் கேட்கும் திறன் குறைபாடு அல்லது செவிட்டுத்தன்மை ஏற்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Your Bones". kidshealth.org.
  2. Hill, R.W., Wyse, G.A. & Anderson, M. (2008). Animal Physiology, 2nd ed..