உள்ளடக்கத்துக்குச் செல்

சம்மட்டியுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்மட்டியுரு
இடது சம்மட்டியுரு. அ. பின்புறத்திலிருந்து; ஆ. உள்ளிருந்து.
வலது சம்மட்டியுரு
விளக்கங்கள்
முன்னோடிமுதலாம் கிளை வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Malleus
MeSHD008307
TA98A15.3.02.043
TA2881
FMA52753
Anatomical terms of bone

சம்மட்டியுரு (malleus) என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.

அமைப்பு

[தொகு]

நடுச் செவி அறையில் சம்மட்டியுரு செவிப்பறையையும் பட்டையுருவையும் இணைக்கிறது. மேலும் ஒலி அலைகளின் அதிர்வை செவிப்பறையில் இருந்து பட்டையுருவுக்கு கடத்துகிறது.[2] பாலூட்டிகளில் இது வேறுபட்ட அளவில் உள்ளது. மேலும் பல பறவை இனங்களில் தாடை மூட்டின் ஒரு பகுதியாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. Mitchell, Richard L. Drake, Wayne Vogl, Adam W. M. (2005). Gray's anatomy for students. Philadelphia, Pa.: Elsevier. p. 862. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Ramachandran, V. S.; Blakeslee, S. (1999). Phantoms in the Brain. Quill. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780688172176.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மட்டியுரு&oldid=3367201" இலிருந்து மீள்விக்கப்பட்டது