செவிப்பறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவிப்பறை
செவிப்பறை
வலது செவிப்பறை.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்membrana tympanica; myringa
MeSHD014432
TA98A15.3.01.052
TA26870
FMA9595
உடற்கூற்றியல்

செவிப்பறை (ஆங்கிலம்:eardrum) என்பது நடுச்செவியில் அமைந்துள்ள சவ்வு ஆகும்.

அமைப்பு[தொகு]

செவிப்பறை புறச்செவி மற்றும் நடுச்செவி பகுதிகளை பிரிக்கும் ஒரு சுவர் ஆகும். இது பல்வேறுபட்ட ஒலி அலைகளின் அதிர்வுகளை பெற்று நடுச்செவிகளில் உள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளுக்கு அனுப்புகிறது. [1] செவிப்பறை கிழிவதால் செவிட்டுத்தன்மை ஏற்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Purves, D; Augustine, G; Fitzpatrick, D ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2012). Neuroscience. Sunderland: Sinauer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780878936953. https://archive.org/details/neuroscience0000unse_o5f9. 
  2. "Tympanic membrane perforation and hearing loss from blast overpressure in Operation Enduring Freedom and Operation Iraqi Freedom wounded". J Trauma 64 (2 Suppl): S174-8. February 2008. doi:10.1097/ta.0b013e318160773e. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிப்பறை&oldid=3580922" இலிருந்து மீள்விக்கப்பட்டது