அங்கவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன அங்கவடி

அங்கவடி (stirrup) என்பது குதிரையில் சவாரி செய்யும் போது பாதங்களை உள்ளிட்டுக் கொள்ளவுதவும் உலோகப் பொருளாகும். பொதுவாக குதிரை அல்லது பிற சவாரி மிருகங்களின் மீது அங்கவாடிகள் இரட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குதிரைச் சேணத்தில் உறுதியாக அமரவும், குதிரையை வேகமாகச் செலுத்தவும் உதவுகிறது. அக்காலத்தில் அங்கவடி பயன்படுத்தப்பட்ட பிறகே போக்குவரத்து, போர்முறை மற்றும் தகவல் தொடர்பு முதலியவைகள் அதிகம் வளர்ந்தன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கவடி&oldid=3752025" இலிருந்து மீள்விக்கப்பட்டது