கிளுவை
Appearance
கிளுவை | |
---|---|
Male in flight | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. crecca
|
இருசொற் பெயரீடு | |
Anas crecca L, 1758 | |
Range of A. crecca Breeding range Year-round range Wintering range | |
வேறு பெயர்கள் | |
Anas crecca crecca L, 1758 |
கிளுவை (Eurasian teal, common teal; Anas crecca) என்பது ஒரு பொதுவான, பரந்து காணப்படும் வாத்து ஆகும். இது ஐரோவாசியாவின் மிதவெப்பமண்டலம் உள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இடம் பெயர்கின்றன.
கிளுவை பேரனத்தின் ஒன்றாகிய இது பொதுவாக, இதன் சிறிய தோற்றத்தினால் கிளுவை என்றே அழைக்கப்படுகின்றன.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Anas crecca". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Carboneras, Carles (1992). del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi (eds.). Family Anatidae (Ducks, Geese and Swans). Vol. Volume 1: Ostrich to Ducks. Barcelona: Lynx Edicions. pp. 536–629, plates 40–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-10-5.
{{cite book}}
:|volume=
has extra text (help);|work=
ignored (help)