கோழி (இனம்)
Jump to navigation
Jump to search
கேலோயன்சிரின்கள் புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரடேசியஸ் – ஹோலோசின், 105–0 Ma [1] | |
---|---|
![]() | |
ஆத்திரேலிய தூரிகை-வான்கோழி (Alectura lathami) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
உள்வகுப்பு: | நியோக்னதாய் |
பெருவரிசை: | கேலோயன்சிரி ஸ்க்லாட்டர், 1880 |
துணைக்குழுக்கள் | |
|
கோழி எனும் பறவைகள் ஆனவை இரு உயிரியல் வரிசைகளில் ஒன்றைக் குறிப்பது ஆகும். ஒன்று விளையாட்டுக்கோழி அல்லது நிலக்கோழி (Galliformes), மற்றொன்று நீர்க்கோழி (Anseriformes). உடற்கூறியல் மற்றும் மூலக்கூறு ஒற்றுமைகள் பற்றிய ஆய்வுகள் இந்த இரண்டு குழுக்களும் நெருங்கிய பரிணாம உறவுகளாகும் என்பதைக் காட்டுகின்றன; ஒன்றாக, இவை கோழி பெருவரிசையை உருவாக்குகின்றன. அது விஞ்ஞானரீதியாக கேலோயன்சிரி என அழைக்கப்படுகிறது.[2]
உசாத்துணை[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்சனரியில் fowl என்னும் சொல்லைப் பார்க்கவும். |
"Fowl". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).