உள்ளடக்கத்துக்குச் செல்

நியோக்னதாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியோக்னத்துகள்
புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரட்டேசியஸ் - ஹோலோசின், 120–0 Ma
[1]
பெண் சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus)
வீட்டுச் சிட்டுக் குருவி (Passer domesticus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Infraclass:
பைக்ராப்ட், 1900
துணைக்குழுக்கள்
  • Galloanserae
  • Neoaves

நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோக்னதாய்&oldid=3359614" இலிருந்து மீள்விக்கப்பட்டது