உள்ளடக்கத்துக்குச் செல்

அன்செரிபார்மஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்செரிபார்மஸ்
புதைப்படிவ காலம்:
பின் கிரேடாசியஸ்-ஹோலோசீன், 71–0 Ma
மேக்பை வாத்து, Anseranas semipalmata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
வாக்லெர், 1831
உயிர்வாழும் குடும்பங்கள்
  • Anhimidae
  • Anseranatidae
  • Anatidae
நீர்க்கோழி மற்றும் இனப்பறவைகளின் பரவல்

அன்செரிபார்மஸ் என்பது ஒரு பறவை வரிசை ஆகும். இதில் 3 குடும்பங்கள் உள்ளன: அன்ஹிமிடே (இசுகிரீமார்கள்), அன்செரனடிடே (மேக்பை வாத்து) மற்றும் அனாடிடே. இதில் அனாடிடேவே பெரிய குடும்பம் ஆகும். இதில் வாத்துக்கள், கூஸ்கள் மற்றும் அன்னங்கள் ஆகிய நீர்க்கோழிகள் உட்பட 170 இனங்கள் உள்ளன. அன்செரிபார்மஸில் மொத்தத்தில் தற்போது உயிர்வாழும் 180 இனங்கள் உள்ளன.[1][2][3]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள் நூல்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anseriformes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Agnolin, F. (2007) Brontornis burmeisteri Moreno & Mercerat, un Anseriformes (Aves) gigante del Mioceno Medio de Patagonia, Argentina. Revista del Museo Argentino de Ciencias Naturales. 9:15–25.
  • Clarke, J. A. Tambussi, C. P. Noriega, J. I. Erickson, G. M. & Ketcham, R. A. (2005) Definitive fossil evidence for the extant avian radiation in the Cretaceous. Nature. 433: 305–308. எஆசு:10.1038/nature03150
  • Livezey, B. C. & Zusi, R. L. (2007) Higher-order phylogeny of modern birds (Theropoda, Aves: Neornithes) based on comparative anatomy. II. Analysis and discussion. Zoological Journal of the Linnen Society. 149: 1–95.
  • Murray, P. F. & Vickers-Rich, P. (2004) Magnificent Mihirungs: The Colossal Flightless Birds of the Australian Dreamtime. Indiana University Press.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்செரிபார்மஸ்&oldid=3768562" இலிருந்து மீள்விக்கப்பட்டது