உள்ளடக்கத்துக்குச் செல்

கரும்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கள்ளப் பருந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரும்பருந்து
எம். எம். கோவிந்தா, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மில்வசு
இனம்:
மி. மைக்ரன்சு
இருசொற் பெயரீடு
மில்வசு மைக்ரன்சு
(போதாரெட், 1783)
துணையினம்

5, உரையினை காண்க

Range of Black and Yellow-billed kites      Northern summer range     Year-round range     Southern summer range
வேறு பெயர்கள்
  • Falco migrans Boddaert, 1783
  • Milvus affinis
  • Milvus ater
  • Milvus melanotis

கரும்பருந்து[2] (black kite, Milvus migrans) அல்லது ஊர்ப் பருந்து[3] என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இப்பறவை தவிட்டு நிறமுடையது. பறக்கும்போது இதன் வால் பிளவுபட்டு தோன்றுவது, இதைப் போன்ற பறவைகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் அடையாளமாகும். இது ஆடு, மாடு அறுக்குமிடங்கள், மீன் பிடிக்குமிடங்கள், மீன் விற்குமிடங்கள் பேன்ற இடங்களில் வட்டமடிப்பதைக் காணலாம். இது இறைச்சித் துண்டுகளை எடுத்து தின்னும். தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளைத் பிடித்துச் செல்லும்.

மேற்கோள்

[தொகு]
  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2013). "Milvus migrans". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. சு.வே. கணேஷ்வர் (4 சூலை 2015). "பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பருந்து&oldid=3771639" இலிருந்து மீள்விக்கப்பட்டது