உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளான்
Dunlin (Calidris alpina)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: பறவை
உள்வகுப்பு: நியோயேவ்ஸ்
வரிசை: சரத்ரீபார்மசு
துணைவரிசை: Scolopaci
குடும்பம்: Scolopacidae
Rafinesque, 1815
பேரினம்

உள்ளான் (Sandpiper)[1] இது ஒரு நீர் வாழ் பறவை இனமாகும். இந்த வகை பறவை இனங்கள் பெரும்பாலும் சிறிய முதுகெலும்பிலி, மண் புழுக்கள் போன்றவைகளை உணவாக உட்கொள்கின்றன. இவை பொதுவாக கடற்கரையின் ஓரங்களில் உணவுகளைத்தேடி அலைகின்றன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளான்&oldid=3767263" இருந்து மீள்விக்கப்பட்டது