உள்ளடக்கத்துக்குச் செல்

சரத்ரீபார்மசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரத்ரீபார்மசு
புதைப்படிவ காலம்:பின் கிரடேசியசு-தற்காலம், 75–0 Ma
இவ்வரிசையின் பல பறவைகள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
ஹக்ஸ்லே, 1867

சரத்ரீபார்மசு (Charadriiformes) என்பது பறவைகள் வகைப்பாட்டியலின் ஒரு வரிசை ஆகும். இதில் சிறியது முதல் நடுத்தர-பெரிய பறவைகள் என 350 இனங்கள் உள்ளன. இவை உலகெங்கிலும் காணப்படுகின்றன. இதில் உள்ள பெரும்பாலான பறவைகள் நீருக்கு அருகில் வாழ்கின்றன, முதுகெலும்பிலிகள் அல்லது மற்ற சிறிய விலங்குகளை உண்கின்றன; எனினும் சில கடற்பறவைகளாகவும், சில பாலைவனத்தில் வாழ்பவையாகவும் மற்றும் சில அடர்ந்த காடுகளிலும் வாழ்கின்றன.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்ரீபார்மசு&oldid=3243199" இலிருந்து மீள்விக்கப்பட்டது