நீல மார்பு சம்பங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீல மார்பு சம்பங்கோழி
Slaty-breasted Rail Gallirallus striatus photographed in Malaysia in 2013 by Devon Pike.jpg
நீல மார்பு சம்பங்கோழி(Gallirallus striatus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Rallidae
பேரினம்: Gallirallus
இனம்: G. striatus
இருசொற் பெயரீடு
Gallirallus striatus
(L, 1766)
Slaty-breasted Rail.JPG
தோராயமாக இவை பரவியுள்ளதைக்காட்டும் படம்.

நீல மார்பு சம்பங்கோழி (Slaty-breasted Rail) இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும்.[1] இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Gallirallus striatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Kumar P. and Kumar R.S. (2009). Record of Slaty-breasted Rail Rallus striatus breeding in Dehradun, India. Indian Birds 5(1): 21–22.