பேச்சு:நீலமார்புச் சம்பங்கோழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்க வழிமாற்றுக்குப் பரிந்துரை[தொகு]

இப்பறவை சாம்பல்மார்பு சம்பங்கோழி என்று இதில்[1] கொடுக்கப்பட்டுள்ளது; எனினும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயரும் சரியானது என்றே எண்ணத் தோன்றுகிறது. எனவே, சாம்பல்மார்பு சம்பங்கோழி என்ற பக்கத்திற்கு வழிமாற்றாக இப்பக்கத்தைத் தருமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. PARITHIMATHI (பேச்சு) 19:24, 1 மே 2021 (UTC)[பதிலளி]

தலைப்பு குறித்து[தொகு]

நீலமார்புச் சம்பங்கோழி என்பதே இலக்கணப்படி சரியாக இருக்கும்; இந்தக் கையேட்டிலும்[2] அவ்வாறே உள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 01:51, 21 மே 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. தென் இந்திய பறவைகள். கிரமிட் & பிறர் (2005). பக். 92:2
  2. தமிழ்நாட்டுப் பறவைகள். க. ரத்னம் (2002). பக். 36:71