நீலமார்புச் சம்பங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலமார்புச் சம்பங்கோழி
Slaty-breasted Rail Gallirallus striatus photographed in Malaysia in 2013 by Devon Pike.jpg
நீலமார்புச் சம்பங்கோழி(Gallirallus striatus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Rallidae
பேரினம்: Gallirallus
இனம்: G. striatus
இருசொற் பெயரீடு
Gallirallus striatus
(L, 1766)
Slaty-breasted Rail.JPG
தோராயமாக இவை பரவியுள்ளதைக்காட்டும் படம்.

நீலமார்புச் சம்பங்கோழி (Slaty-breasted Rail) இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும்.[1] இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2012). "Gallirallus striatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Kumar P. and Kumar R.S. (2009). Record of Slaty-breasted Rail Rallus striatus breeding in Dehradun, India. Indian Birds 5(1): 21–22.