கொண்டை நீர்க்காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொண்டை நீர்க்காகம்
Indian Cormorant
Indian Cormorant (Br.) I IMG 8092.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Suliformes
குடும்பம்: Phalacrocoracidae
பேரினம்: Phalacrocorax
இனம்: P. fuscicollis
இருசொற்பெயர்
Phalacrocorax fuscicollis
James Francis Stephens, 1826

கொண்டை நீர்க்காகம் (Indian Cormorant, "Phalacrocorax fuscicollis") என்பது நீர்க்காக குடும்பத்திலுள்ள ஓர் இனமாகும். இது பொதுவாக இந்திய துணைக்கண்ட நில உட் பகுதி நிர்நிலைகளில் காணப்படும் இது கிழக்கே தாய்லாந்து, கப்போடியா வரை காணப்படுகின்றது. கூடிவாழும் இவ்வினம் சின்ன நீர்க்காகம் அளவை ஒத்திருப்பினும் அதனுடைய நீலக் கண், சிறிய தலை, சரிவான நெற்றி நீண்ட மெல்லிய அலகின் முடிவில் கொளுக்கி முனை ஆகியவற்றின் மூலம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_நீர்க்காகம்&oldid=1552757" இருந்து மீள்விக்கப்பட்டது