பெலிகனிபார்மசு
Appearance
பெலிகனிபார்மசு புதைப்படிவ காலம்:பின் கிரேடசியசு-தற்காலம், | |
---|---|
பழுப்பு கூழைக்கடா (Pelecanus occidentalis) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | சார்ப், 1891
|
குடும்பங்கள் | |
|
பெலிகனிபார்மசு என்பது நடுத்தர-பெரிய அளவுள்ள நீர்ப்பறவைகளின் வரிசை ஆகும். இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. இது பாரம்பரியமாக-ஆனால் தவறாக-நான்கு விரல்களுக்கிடையில் சாவ்வுடைய அனைத்துப் பறவைகளையும் கொண்டிருந்தது. இவற்றின் கழுத்து விரிவடையக் கூடியது ஆகும். இவற்றின் நாசிகள் இயங்காத துளைகளாகப் பரிணாமம் பெற்று விட்டன. ஆதலால் இவை வாய் மூலம் சுவாசிக்கின்றன. இவை மீன்கள், கண்வாய் மீன்கள் அல்லது மற்ற நீர் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. இவை கூட்டமாக வாழ்பவை, ஒருதுணை மணம் புரிபவை. குஞ்சுகள் உதவி தேவைப்படுபவையாக, உரோமமின்றிப் பிறக்கின்றன. இவற்றின் அடிவயிறு சிறகற்றுக் காணப்படுவதில்லை.
குறிப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Bourdon, Estelle; Bouya, Baâdi & Iarochene, Mohamed (2005): Earliest African neornithine bird: A new species of Prophaethontidae (Aves) from the Paleocene of Morocco. J. Vertebr. Paleontol. 25(1): 157–170. DOI: 10.1671/0272-4634(2005)025[0157:EANBAN]2.0.CO;2 HTML abstract
- Mayr, Gerald (2003): The phylogenetic affinities of the Shoebill (Balaeniceps rex). Journal für Ornithologie 144(2): 157–175. [English with German abstract] HTML abstract
- Mortimer, Michael (2004): The Theropod Database: Phylogeny of taxa பரணிடப்பட்டது 2013-05-16 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2013-MAR-02.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Tree of Life: Pelecaniformes பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம்