சிறுத்த பெருநாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுத்த பெருநாரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Ciconiiformes
குடும்பம்: Ciconiidae
பேரினம்: Leptoptilos
இனம்: L. javanicus
இருசொற் பெயரீடு
Leptoptilos javanicus
Horsfield, 1821

சிறுத்த பெருநாரை (lesser adjutant) என்பது பெருநாரை பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இப்பறவைக்குப் பெருநாரையைப்போல் நெஞ்சில் தொங்கும் பை கிடையாது. இதன் முதுகு ஒளிரும் கருமை நிறத்திலும், அடிப்புறம் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இப்பறவை இந்தியா முழுக்க பரவலாகவும், தென்கிழக்காசியாவிலிருந்து ஜாவா வரையிலும் காணப்படுகின்றது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுத்த_பெருநாரை&oldid=3769757" இருந்து மீள்விக்கப்பட்டது