வரி வாலாட்டிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வரி வாலாட்டிக் குருவி
White Browed Wagtail (வரி வாலாட்டிக் குருவி).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Motacillidae
பேரினம்: Motacilla
இனம்: M. maderaspatensis
இருசொற் பெயரீடு
Motacilla maderaspatensis
Gmelin, 1789
MotacillaMaderaspatensisMap.svg
வேறு பெயர்கள்

Motacilla madaraspatensis lapsus
Motacilla lugubris maderaspatensis
Motacilla picata[2]
Motacilla maderaspatana[3]
Motacilla maderas[4]

வரி வாலாட்டிக் குருவி (white-browed wagtail) அல்லது வெண்புருவ வாலாட்டி [5] என்பது இந்தியாவில் காணப்படும் ஒரே ஒரு இடம் பெயரா வாலாட்டிக் குருவி பறவையாகும்.

விளக்கம்[தொகு]

இது மற்ற வாலாட்டிக் குருவிகளைவிட சற்று பெரியதாகவும், கருஞ்சிட்டு போல கறுப்பும வெள்ளையும் கலந்து இருக்கும். இதன் கண் இமை வெண்மையாக இருக்கும. அழகாகப் பாடக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]