செந்தலை காட்டுச்சில்லை
தோற்றம்
| செந்தலை காட்டுச்சில்லை | |
|---|---|
| கசகஸ்தானில் ஆண் பறவை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Passeriformes |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | E. bruniceps |
| இருசொற் பெயரீடு | |
| Emberiza bruniceps Brandt, 1841 | |
செந்தலை காட்டுச் சில்லை (red-headed bunting) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை மத்திய ஆசியா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.
விளக்கம்
[தொகு]இப்பறவை சிட்டுக் குருவியைவிட பெரியதாகவும், பார்க்க கூம்பலகன் போலவும் இருக்கும். இதன் அலகு அமைப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் உடலும், வாலும் நீண்ட தோற்றமுடையதாக இருக்கும். பெண்பறவைகள் சாம்பல் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.
படக்காட்சியகம்
[தொகு]- ஓவியம்
- ஆண்
- முட்டைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Emberiza bruniceps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help)