இராசாளிப் பருந்து
Jump to navigation
Jump to search
இராசாளிப் பருந்து | |
---|---|
![]() | |
பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் சரணாலயம் அருகே காணப்படும் ஒரு இராசாளிப் பருந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | அசிபித்ரிபார்மசு |
குடும்பம்: | அசிபித்ரிடே |
பேரினம்: | Aquila |
இனம்: | A. fasciata |
இருசொற் பெயரீடு | |
Aquila fasciata ( வியேயிலோட், 1822) |
இராசாளிப் பருந்து (Bonelli's eagle, Aquila fasciata) ஒரு கொன்றுண்ணிப் பறவை. தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் பறவையியலாளர் பிராங்கோ பொன்னெல்லியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை ”பொன்னெல்லியின் கழுகு” என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Aquila fasciata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2015). பார்த்த நாள் 12 April 2015.