சோலைபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோலைபாடி
Copsychus malabaricus male - Khao Yai.jpg
ஆண்
Copsychus malabaricus - Khao Yai.jpg
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: பழைய உலக ஈப்பிடிப்பான்
பேரினம்: Copsychus
இனம்: C. malabaricus
இருசொற் பெயரீடு
Copsychus malabaricus
(Scopoli, 1788)
வேறு பெயர்கள்

Kittacincla macrura
Cittocincla macrura

சோலைபாடி (white-rumped shama) என்பது காட்டில் வாழும் குண்டு கரிச்சான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இப்பறவையைச் சிலர் கூண்டில் வளர்பதும் உண்டு. இது ஒரு பாடும் பறவை ஆகும்.

விளக்கம்[தொகு]

இப்பறவையின் மேற்பகுதி கறுப்பாக இருக்கும. வயிற்றுப் புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Copsychus malabaricus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலைபாடி&oldid=3509564" இருந்து மீள்விக்கப்பட்டது