அமெரிக்க பாடும் பறவை
Jump to navigation
Jump to search
Thrushes | |
---|---|
![]() | |
அமெரிக்க பாடும் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
துணைவரிசை: | Passeri |
குடும்பம்: | Turdidae Rafinesque, 1815 |
பேரினம் | |
Some 20, see text |
அமெரிக்க பாடும் பறவை (Thrush) இது உலக அளவில் பரவியுள்ள பாடும் பறவை இனங்களில் ஒன்றாகும். இது துர்டிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. காட்டு பாடும் பறவையைப்போல் 21 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகிறது. இவை நிலத்தில் வாழும் நத்தைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்டுவாழுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Perrins, C. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 186–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85391-186-0.