பழைய உலக ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய உலக ஈபிடிப்பான்கள்
வெள்ளைக் கண் சாம்பல் ஈப்பிடிப்பான்,
Melaenornis fischeri
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
Superfamily: Muscicapoidea
குடும்பம்: பழைய உலக
ஈப்பிடிப்பான்

பிலெமிங் ஜே., 1822

பழைய உலக ஈபிடிப்பான்கள் என்பவை முசிகபிடே (Muscicapidae) குடும்பத்தில் உள்ள பறவைகளைக் குறிக்கிறது. முசிகபிடே (Muscicapidae) என்னும் பெயர் இலத்தீனச் சொல்லான musca என்பதில் இருந்து பெற்றது. இலத்தீனத்தில் musca என்றால் பறக்கும் பூச்சி, 'fly' [1] என்று பொருள். இந்த சிறிய குருவியினப் பறவைகள் பொதுவாகப் பழைய உலகத்தில் (ஆப்ரோயுரேசியா) காணப்படுபவையாகும். இவை பொதுவாக மரங்களில் வாழும் பூச்சியுண்ணிகள் ஆகும். இவை பெயருக்கேற்றார் போலவே தங்கள் இரையைப் பறக்கும்போது பிடிக்கின்றன. இக்குடும்பத்தில் 324 இனங்கள் உள்ளன. இவை 51 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2][2][3]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Oxford English Dictionary
  2. 2.0 2.1 Gill, Frank; Donsker, David, eds. (2016). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
  3. Dickinson, E.C.; Christidis, L., தொகுப்பாசிரியர்கள் (2014). The Howard & Moore Complete Checklist of the Birds of the World. Volume 2, Passerines (4th ). Eastbourne, U.K.: Aves Press. பக். 584, 598, 601, 607. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9568611-2-2. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muscicapidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_உலக_ஈப்பிடிப்பான்&oldid=3447751" இலிருந்து மீள்விக்கப்பட்டது