பேச்சு:சோலைபாடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்த கருத்து[தொகு]

இக்குருவியின் பெயர் சோலைபாடி[1] என்று பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. சோலைக்காடுகளும் இவற்றின் வாழ்விடமாக உள்ளதாலும் அழகாகப் பாடும் இயல்புடையதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். எனவே, தலைப்பை சோலைபாடி என மாற்றலாமா?--PARITHIMATHI (பேச்சு) 17:52, 4 சூலை 2021 (UTC)[பதிலளி]

PARITHIMATHI சோலைபாடிதான் சரியான பெயரென்றால் அப்படியே மாற்றிவிடலாம்--அருளரசன் (பேச்சு) 18:17, 4 சூலை 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்[தொகு]

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 182:6. பி. என். எச். எஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோலைபாடி&oldid=3817660" இலிருந்து மீள்விக்கப்பட்டது