கொண்டை பாம்புண்ணிக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்புண்ணிக் கழுகு
Spilornis cheela (Bandipur, 2008).jpg
ஆண் கழுகு இந்தியாவில் பந்திப்பூர் தேசியப் பூங்கா, எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: Spilornis
இனம்: S. cheela
இருசொற் பெயரீடு
Spilornis cheela
Latham, 1790

பாம்புண்ணிக் கழுகு (crested serpent eagle, Spilornis cheela) இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகளில் நடுத்தர தோற்றம் கொண்ட பறவையாகும். ஆசியாக் கண்டத்தில் வெப்ப மண்டலப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளிலும், தென்கிழக்காசியா, கிழக்காசியா, போன்ற பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவை பார்ப்பதற்கு அந்தமான கழுகைப்போலும், நிகோபார் தீவுக் கழுகைப் போலும் தோற்றம் கொண்டது. இப்பறவை பாம்புகளைப்பிடித்து உண்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.[2] பிலிபைன்சு கழுகும் இவ்வினத்தை ஒத்ததாக உள்ளது.

விளக்கம்[தொகு]

நடுத்தர உடல் தோற்றம் கொண்ட இப்பறவை அடர் பழுப்பு நிறம் கொண்டு காணப்படுகிறது. வட்டமா பெரிய இறக்கைகள் உயரத்தில் பறக்கவும், திசையை மாற்ற குறுகிய வாலும் தடித்தில் கழுத்தும் கொண்டு காணப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Spilornis cheela". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Ferguson-Lees, James & Christie, David A. (2001). Raptors of the World. Christopher Helm, London. ISBN 0-7136-8026-1
  3. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 92–93. 
  4. Blanford, WT (1895). The Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume 3. London: Taylor and Francis. பக். 357–360. https://archive.org/stream/faunaofbritishin03oate#page/357/mode/1up. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spilornis cheela
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: