பெரிய நீர்க்காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய நீர்க்காகம்
Great Cormorant
பெரிய நீர்க்காகம், அவுத்திரேலியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: பலக்ரோகோரசிடாய்
பேரினம்: பலக்ரோகோரக்ஸ்
இனம்: P. carbo
இருசொற் பெயரீடு
Phalacrocorax carbo
(L.), 1758)
Phalacrocorax carbo

பெரிய நீர்க்காகம் ("Great Cormorant", Phalacrocorax carbo) எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.[2]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phalacrocorax carbo
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_நீர்க்காகம்&oldid=3756246" இருந்து மீள்விக்கப்பட்டது