தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட[1] வகை பறவை இனங்களைப் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:


அட்டவணை

#மேலும் காண்க        #குறிப்புகள்        #மேற்கோள்கள்

முக்குளிப்பான்கள் (Grebes)[தொகு]

முக்குளிப்பான் (Little Grebe). இடம்: கொடைக்கானல் ஏரி

கூழைக்கடாக்கள் (Pelicans), மாலுமிப் பறவைகள் (Frigatebirds)[தொகு]

குழாய்மூக்கிகள் (Shearwaters), கடல்குருவிகள் (Storm-petrels)[தொகு]

நீர்க்காகங்கள் (Cormorants)[தொகு]

சிங்காநல்லூர் ஏரியில் நீர்க்காகங்களும் கொக்குகளும்

பாம்பு தாராக்கள் (Darters)[தொகு]

குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள் (Bitterns, Herons and Egrets)[தொகு]

செந்நாரை (Purple Heron). இடம்: சூலூர் ஏரி, கோயம்புத்தூர்

பெரிய நாரைகள் (Storks)[தொகு]

வெண்கழுத்து நாரை (Woolly-necked Stork). இடம்: சிங்காநல்லூர் ஏரி

அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் (Ibises, Spoonbill)[தொகு]

அரிவாள் மூக்கன் பறவைகள் (Glossy Ibises). இடம்: சிங்காநல்லூர் ஏரி

பூநாரைகள் (Flamingos)[தொகு]

வாத்துகளும்(Ducks, Geese) தாராக்களும் (Teals)[தொகு]

பருந்துகள், கழுகுகள் (Hawks, Kites and Eagles)[தொகு]

வல்லூறுகள் (Falcons)[தொகு]

கோழிகள், கவுதாரிகள், காடைகள் (Pheasants and Patridges)[தொகு]

காட்டுக் கோழி (Grey Junglefowl)[தொகு]

காடைகள் (Buttonquails)[தொகு]

காணான் கோழிகள்/நாமக் கோழிகள் (Rails, Crakes and Coots)[தொகு]

நீலத் தாழைக் கோழி. இடம்: சிங்காநல்லூர் ஏரி

இலைக் கோழிகள் (Jacanas)[தொகு]

வரகுக் கோழி (Bustards)[தொகு]

உள்ளான்கள் (Avocets and Stilts)[தொகு]

தோல் குருவிகள் (Pratincoles and Coursers)[தொகு]

உப்புக்கொத்திகளும் ஆள்காட்டிகளும் (Plovers and Lapwings)[தொகு]

உள்ளான்கள் (Sandpipers and allies)[தொகு]

பிற உள்ளான்களும் கோட்டான்களும்[தொகு]

கடல் காகங்கள் (Gulls)[தொகு]

ஆலாக்கள் (Terns)[தொகு]

கவுதாரிகள் (Sandgrouses)[தொகு]

கல் கவுதாரி. இடம்: திருநெல்வேலி

புறாக்கள் (Doves and Pigeons)[தொகு]

கள்ளிப்புறா. இடம்: நீலகிரி

கிளிகள் (Parrots and Parakeets)[தொகு]

குயில்கள் (Cuckoos)[தொகு]

பச்சை வாயன் பறவை. இடம்: சிங்காநல்லூர் ஏரி, கோயம்புத்தூர்

ஆந்தைகள் (Typical owls)[தொகு]

பக்கிகள் (Nightjars)[தொகு]

உழவாரக் குருவிகள்[தொகு]

தீக்காக்கைகள்[தொகு]

தீக்காக்கை. இடம்: ஆனைமலை

மீன் கொத்திகள்[தொகு]

பஞ்சரட்டைகள் (Bee-eaters)[தொகு]

செந்தலை பஞ்சுருட்டான். இடம்: ஆனைமலை வனக் காப்பகம்
பஞ்சுருட்டான். இடம்: கோயம்புத்தூர்

பனங்காடைகள், கொண்டலாத்திகள்[தொகு]

இருவாச்சிகள் (Hornbills)[தொகு]

நாகமரத்தில் அமர்ந்திருக்கும் பெரிய இருவாச்சி. இடம்: வால்பாறை

குக்குறுவான்கள் (Barbets)[தொகு]

மரங்கொத்திகள் (Woodpeckers)[தொகு]

சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines)[தொகு]

வானம்பாடிகள் (Pitta and Larks)[தொகு]

தகைவிலான்கள்(Martin and Swallows)[தொகு]

வாலாட்டிகள் (Wagtails)[தொகு]

நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள் (Pipits, Shrikes and Minivets)[தொகு]

கொண்டைக் குருவிகள் (Bulbuls)[தொகு]

பூங்குருவிகளும் சிரிப்பான்களும் (Thrushes and Laughingthrushes)[தொகு]

பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)[தொகு]

Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills

சிலம்பன்கள் (Babblers)[தொகு]

கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும் (Warblers and Tailorbird)[தொகு]

கதிர்க்குருவிகள் (Prinias)[தொகு]

ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)[தொகு]

கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch). இடம்: நீலகிரி

பட்டாணிக் குருவிகள் (Tits)[தொகு]

பசை எடுப்பான்கள் (Nuthatches)[தொகு]

மலர் கொத்திகள் (Flowerpeckers)[தொகு]

தேன் சிட்டுக்கள் (Sunbirds)[தொகு]

சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)[தொகு]

சில்லைகள் (Munias)[தொகு]

புள்ளிச் சில்லை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

சிட்டுக்கள் (Sparrows)[தொகு]

தூக்கணங்குருவிகள் (Weavers)[தொகு]

நாகணவாய்கள் (Mynas, Starlings)[தொகு]

மாங்குயில்கள் (Orioles)[தொகு]

கரிச்சான்கள் (Drongos)[தொகு]

காகங்கள் (Crows and Treepies)[தொகு]

வெள்ளை வயிற்று வால் காகம் ஆனைமலை, தமிழ்நாடு
வால் காக்கை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. https://ebird.org/region/IN-TN?yr=all
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 L. Joesph Reginald, C. Mahendran, S. Suresh Kumar and P. Pramod, Birds of Singanallur lake, Coimbatore, Tamil Nadu, December 2007, Zoos' Print Journal,volume 22(12) பக். 2944-2948
 3. http://ebird.org/ebird/targets?r1=IN-TN&bmo=1&emo=12&r2=IN-TN&t2=life&_mediaType=on&_mediaType=on
 4. http://ebird.org/ebird/targets?r1=IN-TN&bmo=1&emo=12&r2=IN-TN&t2=life&_mediaType=on&_mediaTypகe=on பி.என்.ஹெச்.எஸ். பீல்டு கைடு, தென் இந்திய பறவைகள், ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப், கோபிநாதன் மகேஸ்வரன், தகடு 38 (ஆலாக்கள்), பக்: 120.
 5. பக். 68,68 - பறவைகள்-அறிமுகக் கையேடு - ப.ஜெகநாதன்/ஆசை-க்ரியா-சன. 2013
 6. "OWLS". பார்த்த நாள் 19 ஏப்ரல் 2016.
 7. பக். 25/எண். 206 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
 8. பக். 25/எண். 208 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
 9. பக். 25/எண். 210 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
 10. பக். 26/எண். 214 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
 11. பக். 26/எண். 211 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
 12. பக். 26/எண். 216 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
 13. Sridhar, TR (1987). "Tropic Bird in Madras. Newsletter for Birdwatchers". 27(1-2). pp. 10-12. 

மேற்கோள்கள்[தொகு]

 • K. Ratnam (November 2004). Birds Of Tamil Nadu. Chennai: Manivaasagar Pathippagam. 
 • M. A. Badshah. Checklist of birds of Tamil Nadu with Eglish, Scientific and Tamil names. Chennai: Forest Department, Government of Tamil Nadu.