செந்தலைப் பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செந்தலைப் பூங்குருவி
Zoothera citrina - Khao Yai.jpg
ஆண், கோகோ யாய் தேசியப் பூங்கா, தாய்லாந்தில்
செந்தலைப் பூங்குருவியின் குரல்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: துர்டிடே
பேரினம்: ஜியோகிச்சா
இனம்: ஜி. சிட்ரினா
இருசொற் பெயரீடு
ஜியோகிச்சா சிட்ரினா
லோதம், 1790
வேறு பெயர்கள்

சூத்திரா சிட்ரினா

செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush) இது தென்கிழக்காசியாவின் இந்தியத் துணைக்கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படும் பறவை இனமாகும். இது குருவியினம் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மாவட்டமான ஈரோடு மாவட்டத்தின் தமிழக எல்லையும் கர்நாடக எல்லையும் சேரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளின் காணப்படுகிறன. மேலும் இப்பறவையினம் வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து, இலாவோசு, கம்போடியா, ஆங்காங், மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. (2019). "Geokichla citrina". IUCN Red List of Threatened Species 2019: e.T22708375A152676506. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22708375A152676506.en. https://www.iucnredlist.org/species/22708375/152676506. பார்த்த நாள்: 5 September 2021. 
  2. புதிய பறவை 10: நடுக்காட்டில் விளையாடிய பூங்குருவி இந்து தமிழ் திசை - சனி, அக்டோபர் 05 2019