குறுங்களியன்
குறுங்களியன் | |
---|---|
![]() | |
ஆண் (மேலே) and பெண் (கீழே) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | அன்செரிபார்மஸ் |
குடும்பம்: | Anatidae |
பேரினம்: | Aythya |
இனம்: | A. fuligula |
இருசொற் பெயரீடு | |
Aythya fuligula (லின்னேயசு, 1758) | |
![]() | |
Global map of sightings reported to eBird Year-Round Range Summer Range Winter Range | |
வேறு பெயர்கள் | |
Anas fuligula Linnaeus, 1758 |
குறுங்களியன் [Tufted duck (Aythya fuligula)] என்பது ஒரு முக்குளிக்கும் வகையைச் சேர்ந்த வலசை போகும் தொல்லுலக வாத்து. இதன் பரவல் யூரேசியா தொடங்கி ஆப்பிரிக்கா வழியாக வட அமெரிக்கக் கரை வரை நீள்கின்றது.
குறிப்புகள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Aythya fuligula". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22680391/0. பார்த்த நாள்: 26 November 2013.