கொண்டை வானம்பாடி
தோற்றம்
| கொண்டை வானம்பாடி | |
|---|---|
| இந்தியாவின் சுல்தான்பூர் தேசியப் பூங்காவில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | G. cristata |
| இருசொற் பெயரீடு | |
| Galerida cristata (L., 1758) | |
| துணையினம் | |
|
See subspecies | |
| இப்பறவை வாழும் பகுதி தோராயமாக | |
கொண்டை வானம்பாடி (Created Lark) என்பது வானம்பாடி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் சிலபகுதிகள், சீனா, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இப்பறவையின் தலையில் உச்சியில் எழும்பியுள்ள கொண்டையின் காரணமாக இப்பெயர் பெற்றது. இதன் உடல் மேற்பாகம் வெளுத்த செம்மண் நிறத்தில் சிறிய கோடுகளுடன் இருக்கும். அடிப்பாகம் வெளுத்த வெண்நிறத்திலும், தவிட்டு கோடுகளுடன் இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Galerida cristata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help)