உள்ளடக்கத்துக்குச் செல்

மலை உழவாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை உழவாரன்
பறக்கும் மலை உழவாரன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
’’Apodiformes’’
குடும்பம்:
‘’Apodidae’’
பேரினம்:
Tachymarptis
இனம்:
T. melba
இருசொற் பெயரீடு
Tachymarptis melba
(கரோலஸ் லின்னேயஸ் , 1758)
Distribution; see text for details

மலை உழவாரன் (Alpine Swift, Tachymarptis melba) என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான "απους" (apous) என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் "கால்கள் அற்று" என்பதாகும். இவை ஒருபோதும் தரையில் விருப்பத்தோடு தங்குவதில்லை.

வலசை போதல்

[தொகு]

இந்த வகைப்பறவைகள் கிழக்கு ஐரோப்பா பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. இவை தொடர்ந்து 200 நாட்கள் அதாவது ஆறு மாதங்கள் தரைப்பகுதிக்கு வராமல் பறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். இவை வாழும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து சகாரா பலைவனத்தைக் கடந்து ஆப்பிரிக்கா வரை வலசை சென்றுள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  • Tomek, Teresa & Bocheński, Zygmunt (2005): Weichselian and Holocene bird remains from Komarowa Cave, Central Poland. Acta zoologica cracoviensia 48A(1-2): 43-65. PDF fulltext
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Tachymarptis melba". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 200 நாட்கள் பறந்த அம்புகள்!

வெளியிணைப்புக்கள்

[தொகு]
  • பொதுவகத்தில் Tachymarptis melba பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_உழவாரன்&oldid=3811122" இலிருந்து மீள்விக்கப்பட்டது