கார்வெண் மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருப்பு வெள்ளை மீன்கொத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொரி மீன்கொத்தி
Male C. r. leucomelanura
Male C. r. leucomelanura
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: Cerylidae
பேரினம்: Ceryle
Boie, 1828
இனம்: C. rudis
இருசொற்பெயர்
Ceryle rudis
(லின்னேயஸ், 1758)
Ceryle rudis

பொரி மீன்கொத்தி அல்லது வெள்ளை மீன்கொத்தி அல்லது கரும்புள்ளி மீன்கொத்தி (Pied Kingfisher, Ceryle rudis) ஒரு நீர் மீன்கொத்தி. இதன் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறச்சிறகுகளைக் கொண்டிருப்பதால் கருப்பு வெள்ளை மீன்கொத்தி என்றழைக்கப்படுகிறது. இது நீர்நிலைகளில் மீன்களைப் பாய்ந்து பிடிக்கும் முன்பு பறந்து கொண்டிருக்கும். இப்பறவை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவையே மீன்கொத்திகளில் பொதுவாகக் காணப்படும் மூன்றாவது மீன்கொத்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவை மீன்களையே முதன்மை உணவாகக் கொண்டாலும், பெரிய நீர்வாழ் பூச்சிகளையும் உண்ணும். இதன் இனப்பெருக்கக் காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2009). Ceryle rudis. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 30 November 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்வெண்_மீன்கொத்தி&oldid=1740672" இருந்து மீள்விக்கப்பட்டது