குட்டைக் கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குட்டைக் கிளி (கன்னிக்கிளி)
Rainbow Lorikeet (Trichoglossus moluccanus), Nelson Bay, NSW.jpg
வானவில் கிளி, ஆத்திரேலியா.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கிளி
பெருங்குடும்பம்: true parrots
குடும்பம்: Psittaculidae
துணைக்குடும்பம்: Loriinae
சிற்றினம்: Loriini
Selby, 1836
Genera

Chalcopsitta
Eos
Pseudeos
Trichoglossus
Psitteuteles
Lorius
Phigys
Vini
Glossopsitta
Charmosyna
Oreopsittacus
Neopsittacus

குட்டைக் கிளி அல்லது கன்னிக்கிளி (Lories, lorikeets) என்பது சிறிது முதல் மத்திய அளவு வரையான மரங்களில் வாழும் கிளிகள் ஆகும். இவற்றின் தூரிகை முனை அமைப்பு நாக்கு பூக்களில் உள்ள மலர்த்தேன், பழங்கள் போன்றவற்றை உண்ண அமைந்துள்ளன.[1] இவ்வினப் பறவைகள் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் குழுவையும் கிளிக் குடும்பத்தையும் சேர்ந்தவை. பாரம்பரியமாக, இவை லொரினே (Loriinae) துணைக்குடும்பமான கருதப்பட்டன. ஆனால் சமீபத்தில் வேறு குழு குழுவாக கருதப்படுகின்றன. இவை பரவலாக ஆஸ்திரலேசியா பிரந்தியத்தில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியா, பொலினீசியா, பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், ஆத்திரேலியா ஆகிய இடங்களில், பிரகாசமான நிறங்களில் காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டைக்_கிளி&oldid=2188474" இருந்து மீள்விக்கப்பட்டது