தடித்த அலகு மீன்கொத்தி
Jump to navigation
Jump to search
தடித்த அலகு மீன்கொத்தி | |
---|---|
![]() | |
தனித்துவமான அலகு அமைப்பு இவ்வினத்திற்கு உரிய சிறப்பாகும். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கோராசீபோர்மெஸ் |
குடும்பம்: | கேல்சையோனிடே |
பேரினம்: | பெலர்கோப்சிசு |
இனம்: | பெ. கேப்பென்சிசு |
இருசொற் பெயரீடு | |
பெலர்கோப்சிசு கேப்பென்சிசு (லின்னேயஸ், 1766) | |
வேறு பெயர்கள் | |
கெல்சியான் கேப்பென்சிசு |
மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, பெலர்கோப்சிசு கேப்பென்சிசு) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.
இது பெரிய மீன்கொத்தியும், 35 முதல் 38 cm (14 முதல் 15 in) நீளம் உடையதும் ஆகும்.[2]
இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.[3]
வகைப்பாட்டியல்[தொகு]
இந்த சிற்றினத்தின் கீழ் பதின்மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[4] அவை:
- பே. கே. கேப்பென்சிசு (லின்னேயஸ், 1766) - நேபாளம், இந்தியா, இலங்கை
- பே. கே. ஓசுமாசுடோனி (பேக்கர், 1934) - அந்தமான் தீவுகள்
- பே. கே. இண்டர்மீடியா ஹியூம், 1874 - நிக்கோபார் தீவுகள்
- பே. கே. பர்மேனிகா ஷார்ப், 1870 – மியான்மர் முதல் இந்தோசீனா வரை மற்றும் தெற்கிலிருந்து வடக்கு மலாய் தீபகற்பம்
- பே. கே. மலாசென்சிசு ஷார்ப், 1870 – மத்திய மற்றும் தெற்கு மலாய் தீபகற்பம், ரியாவ் தீவுக்கூட்டம் மற்றும் லிங்க தீவுகள்
- பே. கே. சயனோப்டெரிக்சு (ஓபர்ஹோல்சர், 1909) - சுமாத்திரா, பாங்கா தீவு மற்றும் பெலிடுங் தீவு
- பே. கே. சைமாலுரென்சிசு ரிச்மாண்ட், 1903 – மைமுயேல் தீவு (இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில்)
- பே. கே. சோடாலிசு ரிச்மண்ட், 1903 - பன்யாக், நியாஸ், பத்து மற்றும் மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம் (சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில்)
- பே. கே. இன்னோமினாட்டா (வான் ஊர்ட், 1910) - போர்னியோ
- பே. கே. ஜாவானா (போடாரெட், 1783) – சாவகம்
- பே. கே. ப்ளோரேசியானா ஷார்ப், 1870 - பாலி, புளோரஸ் (சிறு சுந்தா தீவுகள்)
- பே. கே. கெளல்தி ஷார்ப், 1870 - வடக்கு பிலிப்பீன்சு
- பே. கே. ஜிகாண்டியா வால்டன், 1874 - மத்திய மற்றும் தெற்கு பிலிப்பீன்சு
உசாத்துணை[தொகு]
- C H Fry & Kathie Fry; illustrated by Alan Harris (2000). Kingfishers, Bee-eaters and Rollers. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-04879-7.
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Pelargopsis capensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ali, Sálim (1996). The Book of Indian Birds (12th ). Bombay: Bombay Natural History Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563731-3.
- ↑ ரத்னம், க. (1998). தமிழில் பறவைப் பெயர்கள். உலகம் வெளியீடு. பக். 104.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. 28 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: