செம்பருந்து
செம்பருந்து | |
---|---|
கருடன், இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. indus
|
இருசொற் பெயரீடு | |
செம்பருந்து பீட்டர் போடர்ட், 1783 |
செம்பருந்து[2] (Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர்.
விவரிப்பு
[தொகு]இவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.[4] இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.[5] இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.[6]
பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும்.
சிறப்புகள்
[தொகு]- கருடன் என்ற பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின் வாகனமாகவும் வழிபடுகின்றனர்.
- இந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- Hadden, Don (2004). Birds and Bird Lore of Bougainville and the North Solomons. Alderley, Qld: Dove Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9590257-5-8.
மற்ற மூலங்கள்
[தொகு]- Jayabalan,JA (1995) Breeding ecology of Brahminy Kite Haliastur indus in Cauvery Delta, south India. Ph.D. Dissertation, Bharathidasan University. Mannampandal, Tamil Nadu.
- Raghunathan,K (1985) Miscellaneous notes: a peculiar feeding habit of Brahminy Kite. Blackbuck. 1(3), 26-28.
- Jayakumar,S (1987) Feeding ecology of wintering Brahminy Kite (Haliastur indus) near Point Calimere Wildlife Sanctuary. M.Sc. Thesis, Bharathidasan University, Tiruchirapalli.
- Hicks, R. K. 1992. Brahminy Kite Haliastur indus fishing? Muruk 5:143-144.
- van Balen, B. S., and W. M. Rombang. 2001. Nocturnal feeding by Brahminy Kites. Australian Bird Watcher 18:126.
மேற்கோள்
[தொகு]- ↑ "Haliastur indus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
- ↑ அலி, சாலிம். "76. Brahminy Kite". The Book of Indian Birds (13 ed.). Bombay Natural History Society, Oxford University Press. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019566523-6.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Wink M, Sauer-Gürth H (2000). "Advances in the molecular systematics of African Raptors". Raptors at Risk (PDF). WWGBP/HancockHouse. pp. 135–147.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) - ↑ Dodsworth,PTL (1912). "Extension of the habitat of the Brahminy Kite (Haliastur indus)". J. Bombay Nat. Hist. Soc. 21 (2): 665–666.
- ↑ van Balen, B. S., I. S. Suwelo, D. S. Hadi, D. Soepomo, R. Marlon, and Mutiarina (1993). "Decline of the Brahminy Kite Haliastur indus on Java". Forktail 8: 83–88.