கருப்புச்சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புச்சின்னான்
Hypsipetes leucocephalus psaroides (இமாச்சல பிரதேசம், இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Pycnonotidae
பேரினம்: Hypsipetes
இனம்: H. leucocephalus
இருசொற் பெயரீடு
Hypsipetes leucocephalus
ஃபிலிப் லுட்விக் முள்ளர் (Philipp Ludwig Statius Müller), 1776
தெற்கு ஆசியப்பறவையினத்தின் பரம்பல்

கருப்புச்சின்னான் (Black Bulbul, Hypsipetes leucocephalus) என்பது இமாலய கருப்புp பறவை என்றும், சதுரவால் சின்னான் என்றும் அழைக்கப்படுகிறது. இது Hypsipetes பேரினம் என்றும், இது நிக்கோலஸ் அய்ல்வார்டு விகோர்ஸ் என்பவரால் 1830-களில் கண்டறியப்பட்டது[2].

துணையினங்கள்[தொகு]

இவைகளின் பல துணையினங்கள் ஆசியா கண்டம் முழுதும் உள்ளன.

உருவமைப்பு[தொகு]

வெள்ளைத்தலையுள்ள பறவை

இவை 24 முதல் 25 செ. மீ. வரையிலான நீளமும், நீளமான வாலும் உடையன. இவற்றின் தோற்றம் பழுப்பு முதல் கறுப்பு வரையிருப்பதோடு சில வெள்ளை நிறமாகவும் காட்சியளிக்கின்றன. இவற்றின் கால்களும், அலகும் எப்போதும் இளஞ்சிவப்பு கலந்த சிவப்பாக இருக்கும். தலையில் ஒரு கருத்த கொண்டையும் உள்ளது. இரு பால்களும் ஒன்று போல் இருந்தாலும், இளம்பறவைகளில் கொண்டை இராது[3][4][5].

பரம்பல்[தொகு]

குணாதிசயங்கள்[தொகு]

உணவு[தொகு]

இனவிருத்தி[தொகு]

கூடு[தொகு]

முட்டை[தொகு]

மனிதருடன் பரிமாற்றங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கொண்டு படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்புச்சின்னான்&oldid=3813262" இருந்து மீள்விக்கப்பட்டது