விரால் அடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரால் அடிப்பான்
2010-kabini-osprey.jpg
விரால் அடிப்பானின் துணை இனப் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: Pandionidae
Sclater & Salvin, 1873
பேரினம்: Pandion
Savigny, 1809
இனம்: P. haliaetus
இருசொற் பெயரீடு
Pandion haliaetus
(L, 1758)
Pandion global range.svg
Global range of Pandion haliaetus

விரால் அடிப்பான் (osprey, Pandion haliaetus) என்பது ஒரு பகலாடி, மீன் உண்ணும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையும், 60 cm (24 in) நீளத்திற்கு மேற்பட்டதும், சிறகுக்கு குறுக்காக 180 cm (71 in) அளவும் உள்ளது. மேற்பக்கத்தில் பழுப்பு நிறமும் கீழ்ப்பக்கத்திலும் தலைப்பகுதியில் சாம்பல் நிறமும் காணப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. BirdLife International (2013). "Pandion haliaetus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரால்_அடிப்பான்&oldid=3228820" இருந்து மீள்விக்கப்பட்டது