திக்கெல்லின் பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திக்கெல்லின் பூங்கொத்தி
Pale-billed Flowerpecker (Dicaeum erythrorhynchos) preening in Hyderabad, AP W IMG 7326.jpg
Pale-billed or Tickell's flowerpecker
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Dicaeidae
பேரினம்: Dicaeum
இனம்: D. erythrorhynchos
இருசொற் பெயரீடு
Dicaeum erythrorhynchos
(Latham, 1790)[2]
DicaeumErythrorhynchosMap.svg

திக்கெல்லின் பூங்கொத்திக் குருவி(Tickell's flowerpecker) என்பது ஒரு வகை பூங்கொத்தி குருவி பறவையாகும். இப்பறவை இந்தியாவிலும் வங்க தேசத்திலும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை சுறுசுறுப்பான பச்சை நீல தவிட்டு நிறக் குருவியாகும். இது பெண் தேன்சிட்டு போலத் தோன்றினாலும், இதன் அலகு குட்டையாகவும் இறைச்சி நிறத்திலும் இருக்கும். இதன் முதன்மை உணவு பூந்தேன், பழங்கள் ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]