திக்கெல்லின் பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்கெல்லின் பூங்கொத்தி
Pale-billed or Tickell's flowerpecker
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. erythrorhynchos
இருசொற் பெயரீடு
Dicaeum erythrorhynchos
(Latham, 1790)[2]

திக்கெல்லின் பூங்கொத்திக் குருவி(Tickell's flowerpecker) என்பது ஒரு வகை பூங்கொத்தி குருவி பறவையாகும். இப்பறவை இந்தியாவிலும் வங்க தேசத்திலும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை சுறுசுறுப்பான பச்சை நீல தவிட்டு நிறக் குருவியாகும். இது பெண் தேன்சிட்டு போலத் தோன்றினாலும், இதன் அலகு குட்டையாகவும் இறைச்சி நிறத்திலும் இருக்கும். இதன் முதன்மை உணவு பூந்தேன், பழங்கள் ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Dicaeum erythrorhynchos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Latham, Index Orn., vol. 1 (1790), p. 299 under Certhia erythrorhynchos