சின்னக் கொக்கு
சின்னக் கொக்கு | |
---|---|
![]() | |
E. g. nigripes in breeding plumage, Taipei | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பெலிகனிபார்மசு |
குடும்பம்: | அர்டெயிடே |
பேரினம்: | Egretta |
இனம்: | E. garzetta |
இருசொற் பெயரீடு | |
Egretta garzetta (L., 1766) | |
துணையினம் | |
E. g. garzetta | |
![]() | |
Range of E. garzetta Breeding range Year-round range Wintering range |
சின்னக் கொக்கு அல்லது சிறு வெண் கொக்கு (little egret; Egretta garzetta) என்பது கொக்கு இனத்தில் சிறியவகை வெள்ளைக் கொக்கு ஆகும்,இது ஒரு நீர்ப்பறவையாகும்.
விளக்கம்[தொகு]
வளர்ந்த சிறு வெண் கொக்கு 55–65 செ.மீ (22–26 இன்ச்) நீளமுடையதாகவும், சிறகு விரிந்த நிலையில் 88–106 செ.மீ (35–42 அங்குளம்) அகலமுடையது. இதன் எடை 350–550 கிராம் ஆகும். இதன் இறகுகள் வெள்ளை நிறமுடையது. இதன் கால்கள் நீண்டு கறுப்பாவும், பாதங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
மேற்கோள்[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2014). "Egretta garzetta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 28 December 2014 அன்று பார்க்கப்பட்டது.