வரித் தூக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வரித் தூக்கணம்
Ploceus manyar.JPG
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற நகருக்கு அருகில் அமைந்துள்ள பைசா ஈரநிலத்தில் காணப்படும் ஆண் வரித் தூக்கணம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Ploceidae
பேரினம்: Ploceus
இனம்: P. manyar
இருசொற் பெயரீடு
Ploceus manyar
(Horsfield, 1821)

வரித் தூக்கணம் (Streaked Weaver) இது பிளோசடே (Ploceidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாங்குருவி இனம் ஆகும். இவை அதிகமாக தெற்கு ஆசியாப் பகுதில் அமைந்துள்ள காடுகளில் காணப்படுகிறது. இவை பார்ப்பதற்கு தூக்கணாங்குருவி போல் தோன்றினாலும் இதன் வயிற்றுப் பாகம் மட்டுமே ஒரே தோற்றத்தில் காணப்படுகிறது. இவை நீர் நிலைகளுக்கு அருகில் வளரும் நாணல் தாவரங்களிலேயே கூடுகட்டு வாழுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரித்_தூக்கணம்&oldid=2193566" இருந்து மீள்விக்கப்பட்டது