பருத்த அலகுப் பனங்காடை
Appearance
பருத்த அலகுப் பனங்காடை | |
---|---|
வளர்ந்த பறவை | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. orientalis
|
இருசொற் பெயரீடு | |
Eurystomus orientalis லின்னேயசு, 1766 | |
![]() | |
பரவல் | |
வேறு பெயர்கள் | |
Coracias orientalis Linnaeus, 1766 |
பருத்த அலகுப் பனங்காடை [Oriental dollarbird (Eurystomus orientalis)] என்பது இந்தியா, தென்கிழக்காசியா, கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் புறாவின் அளவையொத்த ஒரு பனங்காடை. பறக்கும்போது அடிப்பகுதியில் தென்படும் இரு வெண்ணிற வட்டங்கள் டாலர் நாணயத்தைப் போன்று இருப்பதால், இதற்கு டாலர்பறவை என்ற பெயர் உண்டு. இதன் E. o. laetior என்ற உள்ளினம் தென்மேற்கு இந்தியாவில் (குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கேரளாவிலும்; அரிதாக, சென்னையிலும்) காணப்படுகின்றது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Eurystomus orientalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22682920A92968881. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682920A92968881.en. https://www.iucnredlist.org/species/22682920/92968881.
- ↑ "BOW - Dollarbird - Subspecies". Retrieved 03 July 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Unknown parameter|sign=
ignored (help)