உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டாணிக் குருவிகள்
ஐரோப்பியக் கொண்டைப் பட்டாணிக் குருவி, இசுக்கொட்லாந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Suborder:
பசாரி
Infraorder:
குடும்பம்:
பாரிடே

விகோர்ஸ், 1825
பேரினம்

5–10

உலகளாவிய எல்லை (பச்சை நிறத்தில்)

பட்டாணிக் குருவிகள், சிக்கடீக்கள் மற்றும் டிட்மவுஸ்கள் ஆகியவை பரிடே குடும்பத்தில் வருகின்றன. இது பேஸ்ஸரின் பறவைகள் அடங்கிய குடும்பமாகும். இவை பொதுவாக வடக்கு அரைக்கோளம் மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பருஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

உசாத்துணை

[தொகு]

[1]


மேலும் படிக்க

[தொகு]
  • Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paridae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. The Merriam-Webster New Book of Word Histories. Springfield, MA, USA: Merriam-Webster. 1991. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-603-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணிக்_குருவி&oldid=3719716" இலிருந்து மீள்விக்கப்பட்டது