குருவி (வரிசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேஸ்ஸரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ParaHoxozoa
குருவிகள்
புதைப்படிவ காலம்:இயோசீன்-தற்காலம், 52.5–0 Ma
Passeriformes-01v01.jpg
மேல் வலதுபுறமிருந்து கடிகாரச்சுற்றில்: பாலத்தீனிய தேன்சிட்டு (Cinnyris osea), நீல அழகி (Cyanocitta cristata), வீட்டுச் சிட்டுக்குருவி (Passer domesticus), சாம்பற் சிட்டு (Parus major), முக்காடு காகம் (Corvus cornix), தெற்கு முகமூடி வீவர் (Ploceus velatus)
ஊதா நிற முடிசூட்டப்பட்ட தேவதையின் (Malurus coronatus) பாட்டுச் சத்தம்
உயிரியல் வகைப்பாடு e
Phylum: முதுகுநாணி
Class: பறவை
clade: Psittacopasserae
Order: பேசரிபார்மசு


லின்னேயஸ், 1758

துணைவரிசைகள்
  • Acanthisitti
  • Tyranni
  • Passeri

மற்றும் பல

உயிரியற் பல்வகைமை
சுமார் 100 குடும்பங்கள், 5,400 இனங்கள்

குருவி (passerine) என்ற சொல் Passeriformes என்ற வரிசையிலுள்ள எந்த ஒரு பறவையையும் குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இதன் கீழ்தான் வருகின்றன.[1] பறவையினத்தின் மற்ற வரிசைகளிலிருந்து குருவிகள் அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும் ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளது. இது இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Passeriformes பற்றிய ஊடகங்கள்
  • விக்கியினங்களில் Passeriformes பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவி_(வரிசை)&oldid=2679038" இருந்து மீள்விக்கப்பட்டது