கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீச்சான்
கீச்சான் ஜோடி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவைகள்
வரிசை: Passerine
துணைவரிசை: Passeri
குடும்பம்: Laniidae
Rafinesque, 1815
Genera
  • Lanius
  • Eurocephalus
  • Corvinella
  • Urolestes

கீச்சான் அல்லது கசாப்புக்காரன் (Shrikes) என்பது லனிடே குடும்ப ஒரு பறவை. இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான்,சுண்டெலி, சிறுபறவைகள் இவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும். பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும். வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீச்சான்&oldid=3463465" இருந்து மீள்விக்கப்பட்டது