சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுண்டெலி
புதைப்படிவ காலம்:Late Miocene–Recent
Мышь 2.jpg
House mouse, Mus musculus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறியுயிர்
பெருங்குடும்பம்: Muroidea
குடும்பம்: எலிக்குடும்பம்
துணைக்குடும்பம்: Murinae
பேரினம்: Mus
லின்னேயஸ், 1758
இனம்

30 known species

சுண்டெலி (mouse) கூரான நீள்மூக்கு, சிறிய வட்டமான காதுகள், நீண்ட முடியில்லாத வாலைக் கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணியாகும்[1]. சாதரணமாக வீடுகளில் காணப்படும் சுண்டெலி (Mus musculus) நன்கு அறியப்பட்ட இனமாகும். சுண்டெலி ஒரு பிரபலமான வளர்ப்பு விலங்காகும். சில இடங்களில், குறிப்பிட்ட வகையான வயல் சுண்டெலிகளும் (Apodemus) பொதுவாகக் காணப்படுகின்றன. பருந்து, கழுகு முதலிய பெரிய பறவைகள் சுண்டெலிகளை உணவாக உட்கொள்கின்றன. உணவிற்காகவும், சிலவேளைகளில் பாதுகாப்பிற்காகவும் வீடுகளில் இவை புகுந்து விடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rodent". Encyclopedia Britannica. பார்த்த நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டெலி&oldid=2915276" இருந்து மீள்விக்கப்பட்டது